கற்கும் கல்வி என்பது பள்ளிக்கும்,கல்லூரிக்கும்
வெளியே தான் தொடங்குகிறது.இந்த கல்வியில்
முதலில் எடுத்தவுடனேயே தேர்வு எழுதியாக
வேண்டும்.பிறகு தான் பாடத்திட்டம் எதுவென்றே
தெரியும். இப்படிப்பட்ட வேகமான இயல்புடைய
வாழ்வுக்கான கல்வி,பாடத்திட்டத்திற்கு வெளியே
ஒரு மாணவன் தன்னையும் சுற்றுப்புற சமூகத்தை
யும் அறியும் போக்கில் தான் இருக்கிறது.
தன் நாட்டம்,தன் பாதை,தன் ரசனை,அதற்கேற்ற தொழில் சார்ந்த
படிப்பு அதற்கான நூல்கள் முயற்சிகள்,வழிகாட்டிகள் ஆகியவற்றை
சிறுவயதிலேயே,நினைக்கும் செயல்தான் பாடத்திட்டத்திற்கு அப்பால்..
Monday, July 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment