"இயற்கையோடு இணைந்த வாழ்க்கை"என்ற கருத்தைக் கூறுவதில் பலருக்கு ஒரு வித விந்தையான மகிழ்ச்சி ஏற்படுகிறது.ஆனால் நாம் வாழும் பேரண்டத்தில் உள்ளவற்றில்
தூய இயற்கைப் பொருள் யாது? இயற்கை என்பதன் வரையறை என்ன? இயற்கைக்கும்
செயற்கைக்குமான எல்லைக்கோடு யாது?
மனிதன் என்ற உயிர்வகையே இயற்கையில் அடங்கியுள்ள செயற்கையின் உச்சநிலை.அது
போலவே அவனுக்கு வரும் நோய்களும் அவற்றின் தீர்வுக்கு அவன் நாள்தோறும் கண்டுவரும்
மருத்துவமுறைகளும்!அவ்வாறு செயற்கையில்"இயற்கை"யைக் காண்பது தான் உலக இயற்கையோடு இணைந்து வாழ்வதாகும்.
Tuesday, July 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment